11:4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
அநேகருக்கு ஒரு ஆசை இருக்கிறது, வாழ்நாளில் தங்கள் பெயர் பிரபலமாக இருக்க வேண்டும், தங்களுக்கென்று ஒரு அடையாளம் உண்டாக வேண்டும் எனவும், இறந்த... Read More