8:5 அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.
ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆலயம் மற்றும் பொதுவெளி என அனைத்திற்கும் நிறைவான மையப்புள்ளியாக இருக்கும் இஸ்ரவேலின்... Read More