ஆவிக்குரிய அசுத்த வாழ்வு: (2:1-3) 1. அசுத்தங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்கள் 2. இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியான (சுபாத்தினான) வாழ்வு 3. கீழ்படியாமையின் பிள்ளைகள் 4. மாம்ச இச்சையின் படியான வாழ்வு 5. கோபாக்கினையின் பிள்ளைகள் (2:11-13) 6. ய10தரல்லாதவர்கள் 7. விருத்தசேதனமில்லாதவர்கள் 8. கிறிஸ்துவை சேராதவர்கள் 9. ய10தர்களுடைய வாக்குதத்தத்திற்கு அந்நியர்கள் 10. தேவனை அறியாதவர்கள் 11. தூய்மைக்கும் உண்மைக்கும் தூரமாயிருந்தவர்கள்
ஆவிக்குரிய தூய வாழ்வு: (2:4-10) 1. அக்கிரம மரணம் பாவ மரணம் இவைகளிலிருந்து உயிர்த்தெழுதல் 2. கிறிஸ்துவோடு இனைந்து வாழும் வாழ்வு (அன்னியர்களல்ல) 3. நற்கிரியைகளை செய்யும் பெலன் (2:14-18) 4. புது சிருஷ்டிப்பு 5. சமாதானமுள்ள வாழ்வு (தெளிவான வாழ்வு) 6. இனம் நிறம் மொழி கொள்கை போன்ற வேற்றுமைகள் களைந்து ஒரே சரீரமாக கடவுளோடு மீண்டும் இணைந்த வாழ்வு
எங்கே? கிறிஸ்துவுக்குள் மட்டுமே – எப்படி? கிறிஸ்துவின் இரக்கம் கிருபை அன்பு தயவு ஈவு இரத்தம் மாம்சம் சுவிசேஷம்
ஆவிக்குரிய நிலை: (2:19) 1. ஆவிக்குரியவர்கள் கடவுளுக்கு அந்நியர்களல்ல 2. நிரந்தரமாக தங்குவதற்கு இடமில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பவர்களல்ல கடவுளே அவர்கள் போகும் இடமெல்லாம் வருகிறவரும் (இவ்வுலக கட்டிடமல்ல) 3. அவரே நாம் தங்கும் வீடாகவும் இருக்கிறார். 4. பரிசுத்தவான்களின் ஐக்கியத்;தில் எப்போதும் இருப்பவர்கள் 5. தேவனுடைய வீட்டார்கள் (குடும்பத்தார்)
ஆவிக்குரிய ஆலயம்: (2:20-22) எங்கே? பரிசுத்த நகரில். எது பரிசுத்த நகரம்? பரிசுத்தவான்களின் கூடுகை – அவர்கள் தேவனுடைய குடும்பத்தார். ஆலயத்தின் மூலைக்கல் இயேசு – ஆலயத்தின் அஸ்திபாரம் தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்கள் - ஆலய கட்டிடம் தேவனுடைய வீட்டார் – அது பரிசுத்த ஆலயம் - தேவன் தங்கும் வீடு. அவருடைய வீட்டாரைக்கொண்டு இசைவாய் இணைக்கப்பட்டு எழும்பும் ஆலயம்.