எரேமியா 9:23-24 கல்வியா? செல்வமா? வீரமா? சிலுவையா?
1. ஞானமா? (கல்வியா?)
எரேமியா 9:23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்
பிரசங்கி 1:16-18 நான் பெரியவனாயிருந்து... எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்... இதுவும் மனதுக்கு சஞ்சலமாயிருக்கிறது
பிரசங்கி 9:11 பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானம் போதாது... அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்
பிரசங்கி 12:12 அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு
ஏசாயா 47:10 உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது.
2. ஐசுவரியமா? (செல்வமா?)
எரேமியா 9:23 ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம்
லூக்கா 12:15-21 ஐசுவரியவானைக்குறித்து தேவன்: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ள ப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
மத்தேயு 19:23-24; யாக்கோபு 1:11; எரேமியா 17:11; நீதிமொழிகள் 11:28; 23:4
3. பராக்கிரமமா? (வீரமா?)
எரேமியா 9:23 பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம்
சகரியா 4:6 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னு டைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நியாயாதிபதிகள் 16:1-19 சிம்சோன் பலமும் பலவீனமும்...
4. கர்த்தரா? (சிலுவையா?)
எரேமியா 9:24 மேன்மைபராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்
கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. 1நாளாகமம் 16:10; சங்கீதம் 105:3; சங்கீதம் 20:7; சங்கீதம் 44:8; 2கொரிந்தியர் 10:17
Author: Rev. M. Arul Doss