Tamil Bible

பிரசங்கி 9:11

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.



Tags

Related Topics/Devotions

தேவனா அல்லது உலக காரியங்களா? - Rev. Dr. J.N. Manokaran:

சிறுபிள்ளைத்தனமான சாதனை நிக Read more...

ஒதுக்குதல் மற்றும் தனிமைப்படுத்துதல் - Rev. Dr. J.N. Manokaran:

அரசியல் ரீதியாகவும் பொருளாத Read more...

தேவ சாயலில் படைக்கப்பட்ட ஏழை - Rev. Dr. J.N. Manokaran:

"ஒரு சிறு பட்டணம் இருந Read more...

எதைக் குறித்து மேன்மைபாராட்டவேண்டும்? - Rev. M. ARUL DOSS:

Read more...

உதாசீனம்..ஒதுக்குதல்.. தனிமைப்படுத்துதல் - Rev. Dr. J.N. Manokaran:

தேவ ஊழியர் ஒருவர் தன் பிள்ள Read more...

Related Bible References

No related references found.