1. கிறிஸ்து நமக்காகப் பாவமானார்
2கொரிந்தியர் 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
ரோமர் 8:3 தேவனே... தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப்போக்கும் பலியாகவும் அனுப்பி...
கலாத்தியர் 1:4 நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்தார்.
1பேதுரு 2:24; 3:18 நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.
1யோவான் 3:5 நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க...
1கொரிந்தியர் 15:3 கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்து
எபிரெயர் 1:3 நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
2. கிறிஸ்து நமக்காகச் சாபமானார்
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
உபாகமம் 21:22,23 கொலைசெய்யப்பட்ட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலை செய்யும்படி மரத்திலே... தூக்கிப்போடப்பட்டவன் சபிக்கப்பட்டவன்
3. கிறிஸ்து நமக்காகப் பலியானார்
1யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத் தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1யோவான் 4:10 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற...
ரோமர் 3:26 கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்
எபேசியர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து...
எபிரெயர் 9:14 பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்து வினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனசாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்.
Author: Rev. M. Arul Doss
1. கிறிஸ்து நமக்காகப் பாவமானார்
2கொரிந்தியர் 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
ரோமர் 8:3 தேவனே... தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலா கவும், பாவத்தைப்போக்கும் பலியாகவும் அனுப்பி... பாவத்தைத் தீர்த்தார்
கலாத்தியர் 1:4 நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்தார்.
1பேதுரு 2:24; 3:18 நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.
1யோவான் 3:5 நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டார் என்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
1கொரிந்தியர் 15:3 கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்து...
எபிரெயர் 1:3 நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணி, மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.
2. கிறிஸ்து நமக்காகச் சாபமானார்
கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
உபாகமம் 21:22-23 கொலைசெய்யப்பட்ட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலை செய்யும்படி மரத்திலே... தூக்கிப்போடப்பட்டவன் சபிக்கப்பட்டவன்
3. கிறிஸ்து நமக்காகப் பலியானார்
1யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1யோவான் 4:10 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி
ரோமர் 3:26 கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்
எபேசியர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்தவாசனை யான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து...
எபிரெயர் 9:14 பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்து வினுடைய இரத்தம்... உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்.
Author: Rev. M. Arul Doss