ஆலயம் ஒன்றே போதும்

சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

1. கர்த்தருடைய ஆலயத்தில் காத்திருங்கள்
சங்கீதம் 84:10  ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப் பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்
சங்கீதம் 130:5-6 கர்த்தருக்குக் என் ஆத்துமா காத்திருக்கிறது
சங்கீதம் 5:3,7 கர்த்தாவே, காலையிலே உமக்கு நேரே  வந்து காத்திருப்பேன்

2. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருங்கள்
சங்கீதம் 27:4  கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். சங்கீதம் 63:1-2

3. கர்த்தருடைய ஆலயத்தில் நீங்காதிருங்கள்
லூக்கா 2:36-37  ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தி யுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கத்தரிசி இருந்தாள்; எண்பத்து நாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

4. கர்த்தருடைய ஆலயத்தில் தூணாயிருங்கள்
வெளிப். 3:12 ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனை என் தேவனு டைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்... நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்

5. கர்த்தருடைய ஆலயத்தில் வாஞ்சையாயிருங்கள்
சங்கீதம் 84:2  என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனுமாயிருக்கிறது.
சங்கீதம் 26:8  கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன். 
1நாளாகமம் 29:3  2கொரிந்தியர் 5:1-2 

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download