வாதையை விலக்குகிற கர்த்தர்

1. வாதையை விலக்குகிற கர்த்தர்

உபாகமம் 7:15 கர்த்தர் சகல நோய்களை உன்னைவிட்டு விலக்குவார்... உன்னைப் பகைக்கிற யாவர் மேலும் வரப்பண்ணுவார்.
யாத்திராகமம் 23:25; யாத்திராகமம் 15:26; சங்கீதம் 41:3; சங்கீதம் 91:3,6; 103:3; மத்தேயு 4:23; 9:35 

2. பாதையை செவ்வையாக்குகிற கர்த்தர்

நீதிமொழிகள் 3:6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
ஏசாயா 26:7; நீதிமொழிகள் 4:11; 2சாமுவேல் 22:33; சங்கீதம் 18:32 

3. பேதையை மேதையாக்குகிற கர்த்தர்

சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக் கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
1கொரிந்தியர் 1:27; சங்கீதம் 119:130 

Author: Rev. M. Arul dossTopics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download