ஏசாயா 1:16,17 உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலைவிட்டு ஓயுங்கள். நன்மைசெய்ய படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து...விசாரியுங்கள்.
1. கால்களைக் கழுவின கர்த்தர்
யோவான் 13:5(1-17) பின்பு (இயேசு) பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும் தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13:8,9 சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரம் அல்ல, என் கைகளையும் தலையையும்கூட கழுவும் என்றான்
யோவான் 13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களைக் ஒருவர் கழுவக்கடவீர்கள்
2. காயங்களைக் கழுவின கர்த்தர்
லூக்கா 10:34 (30-37) சமாரியன் குற்றுயிராய் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி... சத்திரத்துக்கு கொண்டுபோய் அவனைப் பராமரித்தான்.
அப்போஸ்தலர் 16:33(19-34) சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் அழைத்துக் கொண்டுபோய் காயங்களைக் கழுவினான் . சங்கீதம் 147:3; ஓசியா 6:1; எசேக்கியேல் 30:17; எசேக்கியேல் 34:16
3. பாவங்களைக் கழுவின கர்த்தர்
வெளிப். 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப் பதாக. ஆமென்.
சங்கீதம் 51:2,7 என் அக்கிரமங்கள் நீங்க முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்; நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்.
அப்போஸ்தலர் 22:16 (1-17); எபிரெயர் 10:22
Author: Rev. M. Arul Doss
ஏசாயா 1:16-17 உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய் தலை விட்டு ஓயுங்கள். நன்மைசெய்ய படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து... விசாரியுங்கள்.
1. கால்களைக் கழுவின கர்த்தர்
யோவான் 13:5(1-17) பின்பு (இயேசு) பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
யோவான் 13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
2. காயங்களைக் கழுவின கர்த்தர்
லூக்கா 10:34 (30-37) சமாரியன் குற்றுயிராய் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி... சத்திரத்துக்கு கொண்டுபோய் அவனைப் பராமரித்தான்.
அப்போஸ்தலர் 16:33(19-34) மேலும் இராத்திரியிலே அந்நேரத்திலேதானே அவன் (சிறைச்சாலைக்காரன்) அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்.
சங்கீதம் 147:3; ஓசியா 6:1; எசேக்கியேல் 30:17; எசேக்கியேல் 34:16
3. பாவங்களைக் கழுவின கர்த்தர்
வெளிப்.1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயி ருப்பதாக. ஆமென்.
சங்கீதம் 51:2,7 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என்னைக் கழுவியருளும்,
1கொரிந்தியர் 6:11 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனு டைய ஆவியினாலும் கழுவப்பட்டடீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்...
அப்போஸ்தலர் 22:16 (1-17); எபிரெயர் 10:22
Author: Rev. M. Arul Doss