விடுதலை நாயகன்

யோவான் 8:36 (32-36) குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். 
2கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுண்டு
1. பாவத்திலிருந்து விடுதலை
ரோமர் 6:22 (17-23)  நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக் கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்த...

2. பலவீனத்திலிருந்து விடுதலை
லூக்கா 13:12 (11-13) 18 வருடமாய் நிமிரமுடியாத கூனியைப் பார்த்து: உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய்.

3. அடிமையிலிருந்து விடுதலை
யாத்திராகமம் 3:8 (1-10)  அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும்... பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்...

4. அக்கினியிலிருந்து விடுதலை
தானியேல் 3:25 (1-30)  இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்...

5. அதிகாரத்திலிருந்து விடுதலை
கொலோசெயர் 1:13 (12-15)  இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய...

6. கட்டுகளிலிருந்து விடுதலை
சங்கீதம் 146:7 (7-10)  அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ் செய்கிறார்... கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்.

7. கடனிலிருந்து விடுதலை
மத்தேயு 18:27 (23-27)  அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி... கடனையும் மன்னித்துவிட்டான்.

8. சத்துருவிடமிருந்து விடுதலை
சங்கீதம் 136:24 சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைப் பண்ணினவரைத் துதியுங்கள். சங்கீதம் 18:17,48; 106:10

9. சிறையிலிருந்து விடுதலை
ஏசாயா 61:1 (1-3)  கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்... சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை
லூக்கா 4:18; ஏசாயா 51:14
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download