Mr. சுயநலக்காரன் (லூக். 22:47-48)
Selfie-ம் சுயநலமும்
1. தேவனுக்காக பொருளை இழந்தாள் ஒரு பெண்
2. தேவைக்காக தேவனையே இழந்தான் ஒரு சீடன்
3. தேவகுமாரனையே நமக்காக இழந்தார் ஒரு தேவன்
நம்மை நாமே அதிகம் நேசிக்க (அதிக Selfie எடுக்கிறோம்) நேரம் எடுத்துகொண்டால், தேவனை குறித்து யோசிக்க நிமிடம் இருக்காது, எளியவர்களை போஷிக்க காலம் கிடைக்காது நம்மில் சுயம் சாகட்டும், தேவபயம் பெருகட்டும் மனிதநேயம் வளரட்டும்!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash