Mr. பேராசை (பிர. 2:10)
ஆசையும் அழிவும்
என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை பண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை;
சாலமோனின் ஆராய்ச்சி சாலமோனின் முயற்சி சாலமோனின் வீழ்ச்சி
இளம் வயதில் -உன்னதபாட்டு
நடுநிலை வயதில் - நீதிமொழிகள்
முதிர்வயதில் - பிரசங்கி
எல்லாவற்றையும் சேர்த்து, செய்து, எதையும் விடாமல் ஆசைப்பட்டு, அனுபவித்து, அதில் தேவன் இல்லாததால் அது மாயை என்று அறிந்துகொண்டார்
பணத்தை தேடி ஓட வேண்டாம்... பரிசுத்தத்தை தேடி ஓடுங்கள்! பணத்தை தேடி ஓடாதே, அதுதொடுவானம்!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash