Mr. கோபம் (எண். 22)
"பிலேயாமும் பிழையும்"
கோபம் கொடிய பாவம்
1. கோபத்தில் கழுதையை அடித்தான்
2. கோபத்தில் கர்த்தரின் தூதரை காணாதிருந்தான்
3. கோபத்தில் கழுதையை கொல்லுவேன் என்றான்
"அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்,"
கழுதையின் வாயை திறந்தார். கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்.
நாம் காரியங்களை சாந்தமாய் கையாள வேண்டும். கர்த்தர் அதில் பிரியமாக இருக்கிறார்.
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash