Mr. பொறாமை (1 சாமு. 18)
பெருமையும்... பொறாமையும்
சவுல் சாகும் வரையும் சவுலின் பொறாமையும் சாகவில்லை.
பெருமை உள்ளவனும் பொறாமை உள்ளவனும் நிராகரிக்கப்படுவான்
நல்ல உறவும் பொறாமை உணர்வும்:
• சவுலுக்கும் தாவீதுக்கும் உள்ள வெறுப்பு
• தாவீதுக்கும் யோனத்தானுக்கும் உள்ள நட்பு
தாவீது எல்லாராலும் நேசிக்கப்பட்டான்… சவுலால் மட்டும் வெறுக்கப்பட்டான்.
அடுத்தவர் வெற்றியை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை பொறுக்க முடியாது... வெறுக்க பொறாமை உள்ளவர்களால் மட்டும் தான் முடியும்!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash