லெந்து தியானம்- நாள் 29

Mr. கவனக்குறைவு (ஆதி.4:6-7)

காணிக்கை செலுத்தியதில் கவனக்குறைவு
கர்த்தரிடத்தில் கவனக்குறைவு
கர்த்தருடைய பிள்ளைக்கு எதிராய் கவனக்குறைவு

காயினின் கவனக்குறைவு: 
• தன் எண்ணத்தில்
• தன் செயலில்
• தன் வார்த்தைகளில்

காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. 
நம் எண்ணத்தால் விளையும் செயலால் நிராகரிக்கப்படுவோம்

காயீன்:
நன்மை செய்யவில்லை நன்றி உள்ளவனாக இல்லை

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Daily Devotions Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download