Mr. போலி வாழ்க்கை (மத்.23:27-28)
உள்ளே VS புறம்பே
உள்ளே அசுத்தம் வெளியே அலங்காரம்
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ,வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
உள்ளே:
• அசுத்தம்
• அக்கிரமம்
• மாயம்
உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash