லெந்து தியானம்- நாள் 20

Mr. பாரபட்சம் (ஆதி. 25:28)

பாரபட்சமும் ... பாவமும்

பாரபட்சம் ஒரு பாவம் அதை குடும்பத்தில் காட்டவேண்டாம் ஆலயத்தில் காட்டவேண்டாம் ஊழியத்தில் காட்டவேண்டாம்

•   தேவ செயலுக்கு எதிரானது தேவ சாயலுக்கு எதிரானது
•   தேவ குணத்திற்கு எதிரானது தேவ திட்டத்திற்கு எதிரானது
•   தேவ வார்த்தைக்கு எதிரானது

பாரபட்சம் இல்லாது எல்லா பாவிகளுக்காகவும் தன்னை பலியாய் தந்தவருடைய பிள்ளைகளாய் நாம் இந்த பாவத்தை செய்யவேண்டாம்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download