Mr. தவறான எண்ணம் (எஸ். 9:25)
விழவா VS எழவா
தவறான எண்ணம் கொண்ட ஆமான் ஒருபுறம்...
தவறாமல் சரியான எண்ணம் கொண்ட எஸ்தர் மற்றும் மொர்தெகாய்
• ஆமான்: யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்கவும்... அழிக்கவும்... நிர்மூலமாக்கவும்...
• எஸ்தர்: என் ஜனத்தின் மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக் கூடும்?
• மொர்தெகாய்:
o ராஜாவுக்கு இரண்டாவதானவனும்,
o யூதருக்குள் பெரியவனும்,
o பிரியமானவனுமாயிருந்ததும்
o சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.
விழவைக்க நினைத்தவன் முன் நம்மை எழவைக்க தேவன் நினைப்பார்.
உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறது?
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash