Mr. மறுப்புதெரிவிப்பவர் (லூக்.15:28)
இருந்ததை இழந்தவன் (இளையமகன்) - தேடி வந்த மகன் ஓடி வந்த தகப்பன்
இருந்தும் இழந்தவன்- (மூத்தமகன்)
• மன்னித்ததை நினைக்காதவன்- (தன் தகப்பனை)
• மனந்திரும்பினதை ஏற்றுக்கொள்ள மனத்தில்லாதவன் (தன் சகோதரனை)
• மனம் வருந்த செய்தவன் (தன் தகப்பனை)
தேவனை நேசிக்க தவறியவர், தேவ அழைப்பை, அன்பை யோசிக்க தவறியவர் ஆவார்.
தேவபிள்ளைகளை வெறுப்பவர் தேவனை மறுப்பவர்!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash