Mr. விருப்பமின்மை (ஆதி. 19:17)
அழியும்பட்டணம் Vs அழைக்கும்தேவன்
• பட்டணத்தை விட்டு போக விருப்பமில்லை
• பயணத்தை தொடர விருப்பமில்லை
• பிழைத்திருக்க விருப்பமில்லை
தேவன் பின்செல்வோம் தேவனை விட்டு பின்வாங்க வேண்டாம்!
உப்பாக இருப்போம் உப்புத் தூணாக அல்ல!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash