Mr. நன்றியின்மை (யோவான் 5)
நன்மையும் நன்றியின்மையும்
தனக்கு 38 வருடம் இருந்த வியாதியை சுகமாக்கினவரை அறியாதிருந்தான்!
நன்றி இல்லாதிருந்தான்:
• தேவனுடைய கிரியையை குறித்து
• தேவனுடைய வழிகளை குறித்து
• தேவனுடைய கட்டளையை குறித்து
சுகம் பெற்ற சரீரத்தை விட, நன்றியுள்ள இதயத்தில் தேவன் பிரியப்படுகிறார்!
நன்றி சொல்ல வார்த்தையில்ல, நலமாக நடத்தினீங்க என்று அவரை பாடி போற்றுவோம். நன்றி பலிபீடம் கட்டுவோம். நன்றி பலிகள் செலுத்திடுவோம்.
அவர் தம்முடைய ஜீவனையே நமக்கு தந்திருக்க எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். இதற்கு மாறாக இருக்கும் நன்றியின்மை என்னும்…
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash