லெந்து தியானம்- நாள் 10

Mr. நான்நீதிமான் (வெளி.3:17) பெருமையா தாழ்மையா? 

"... நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்." வெளி. 3:15

கிறிஸ்து இல்லாமல் நீதிமானாக முடியாது என்பதை அறியாதவர்களாக இருந்து நான் நீதிமான் என்பார்கள்.

ஒரு குறைவுமில்லையென்று பல கறைகளை கொண்டு வாழ்கிறார்கள்!

இவர்கள் பெருமை பாராட்டி, தாழ்மையை தவிர்த்து கிறிஸ்துவை அவர்களின் செயல்களில் காட்டுவதில்லை!

Smoking -ஆல் இறந்தவர்களை விட self-righteousness -ஆல்இறந்தவர்கள் அதிகமாம்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Lent Meditation Bro. Dani Prakash

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download