நம்மோடிருக்கும் இம்மானுவேல்

ஏசாயா 7:14-16; மத்தேயு 1:23 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். (தேவன் நம்மோடிருக்கிறார்) 

1. காக்கும்படிக்கு நம்மோடிருக்கிறார்
எரேமியா 1:8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும் படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்... 
சங்கீதம் 91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி...
யோசுவா 1:9 நீ போகும் இடமெல்லாம் கர்த்தர் உன்னோடே இருக்கிறார்
சங்கீதம் 121:1-8  கர்த்தர் உன போக்கையும் உன் வரத்தையும் காப்பார் 

2. இரட்சிக்கும்படிக்கு நம்மோடிருக்கிறார்
எரேமியா 1:19; 15:20 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணு வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறார். 
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை 
ஏசாயா 59:1 இரட்சிக்கும்படிக்கு அவருடைய கரம் குறுகவில்லை 
லூக்கா 1:74,75; 9:56; 19:10; யோவான் 3:17 இரட்சிப்பதற்காகவே வந்தார்

3. தப்புவிக்கும்படிக்கு நம்மோடிருக்கிறார்
எரேமியா 42:11,12 உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து... உங்களுக்கு இரக்கஞ்செய்வேன். 
தானியேல் 3:17; தானியேல் 6:20; 1கொரிந்தியர் 10:13 தப்புவிக்க தேவன் வல்லவராயிருக்கிறார்.

இவர்களோடும் இருந்தார்
ஆதியாகமம் 39:2 (யோசேப்பு); யோசுவா 1:9; 6:27 (யோசுவா); 
1சாமுவேல் 3:19 (சாமுவேல்); 1சாமுவேல் 16:18; 18:12,14; 2சாமுவேல் 5:10 (தாவீது); 2இராஜாக்கள் 18:7 (எசேக்கியா); 2நாளாகமம் 17:3 (யோசாபாத்); யோவான் 16:32 (இயேசுகிறிஸ்து)

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download