நாளைக்காக கவலைப்படாதிருங்கள்

1. நாளைக்காக கவலை வேண்டாம் (ரர்ழ்ழ்ஹ்) 
  (அதைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்)
  மத்தேயு 6: 25-34 நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்
  லூக்கா 12:21-31 என்னத்தை உண்போம், உடுப்போம் என்று கவலை...

2 நாளைக்காக  பெருமை வேண்டாம் (ஆர்ஹள்ற்/டழ்ண்க்ங்)
 (அதைக் கர்த்தர் மாற்றிவிடுவார்)
 லூக்கா 12:15-21 ஐசுவரியவானைக் குறித்து தேவன்: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இருந்து இந்த ராத்திரியிலே   எடுத்துக்கொள்ளப் படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்
 நீதிமொழிகள் 27:1 நாளையத் தினத்தைக் குறித்து பெருமைப்பாராட்டாதே 
யாக்கோபு 4:14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே

3. நாளைக்காக பதற்றம் வேண்டாம் (பங்ய்ள்ண்ர்ய்)
   (நீங்கள் சாப்பிட உணவு கொடுப்பார்)
   எண்ணாகமம் 11:4-33 கர்த்தர் மோசேயை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத் தம்பண்ணுங்கள்... நீங்கள் சாப்பிடும்படி                கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
  யாத்திராகமம் 16:1-36 மன்னா யாத்திராகமம் 17:1-7 தண்ணீர்

4. நாளைக்காக  குழப்பம் வேண்டாம்      (இர்ய்ச்ன்ள்ண்ர்ய்)
   (உங்கள் நடுவில் அற்புதம் செய்வார்)
   யோசுவா 3:1-17 யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்; நாளைக்கு கர்த்தர் உங்கள்            நடுவில் அற்புதம்...
  யோர்தான் நதி தண்ணீர் நின்று குவியலாக குவிந்தது...
  யோசுவா 7:10-26 எழுந்திரு, நாளையதினத்துக்கு உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்; சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது.

5.  நாளைக்காக அச்சம் வேண்டாம்   (ஊங்ஹழ்/ ஈழ்ங்ஹக்)
 (உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்)
யோசுவா 11:6 கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம்...ஓப்புக்கொடுப்பேன் 
யாத்திராகமம் 17:8-16   ரெவிதீமிலே யுத்தத்தில் கர்த்தர் வெற்றித் தந்தார்
2நாளாகமம் 20:17 நாளைக்கு அவர்களுக்கு எதிராக புறப்படுங்கள்...

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download