ஏசாயா 40:10 கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது.
ஏசாயா 62:11 இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது
மத்தேயு 13:8,23 சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
1. உண்மைக்குத்தக்கதாக பலனளிப்பார்
1சாமுவேல் 26:23 கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக.
மத்தேயு 25:21,23; 2இராஜாக்கள் 20:3; வெளிப். 2:10
2. வழிக்குத்தக்கதாக பலனளிப்பார்
1இராஜாக்கள் 8:40 தேவரீர் ஒருவரே அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகப் பலன் அளிப்பீராக. 2நாளாகமம் 6:31; எரேமியா 17:10
3. கிரியைக்குத்தக்கதாக பலனளிப்பார்
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தி னவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
ரோமர் 2:6; புலம்பல் 3:64; நீதிமொழிகள் 12:14; ஏசாயா 59:18; எரேமியா 31:16; எரேமியா 32:19; வெளிப் 22:12; ஓசியா 4:9
4. செய்கைக்குத்தக்கதாக பலனளிப்பார்
ரூத் 2:12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் கட்டளை யிடுவாராக... அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக
சங்கீதம் 62:12; ஆதியாகமம் 26:13; ஏசாயா 62:12
5. நடக்கைக்குத்தக்கதாக பலனளிப்பார்
யோபு 34:11 மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக் கட்டி அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்
Author: Rev. M. Arul Doss