பொறுமையாயிருங்கள்

யாக்கோபு 5:7,8 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிருடுகிறன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
பிரசங்கி 7:8 பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்

1. உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள் 
ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
1பேதுரு 2:19,20 உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால்... 
யாக்கோபு 5:11 இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான் கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக் கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்

2. காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள் 
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
லூக்கா 21:19 உங்கள் பொறுமையினால் ஆத்துமாவைக் காத்து...
எபிரெயர் 6:15(13-15) ஆபிரகாம் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத் தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
எபிரெயர் 10:36 வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

3. ஓட்டத்தில் பொறுமையாயிருங்கள் 
எபிரெயர் 12:1 மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க... விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
அப்போஸ்தலர் 20:24 ஓட்டத்தைச் சந்தோஷமாய் முடிக்கவும்...
2தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download