ஒருவருக்கொருவர் இப்படி இருங்கள்

1. ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்
ரோமர் 12:1-10 சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமா யிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளு... 

2. ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்
கலாத்தியர் 5:13-14 நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.

3. ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 5:21-33 தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந் திருங்கள். 1பேதுரு 5:5 

4. ஒருவருக்கொருவர் பொய்சொல்லாதிருங்கள்
கொலோசெயர் 3:9-15 ஒருவருக்கொருவர் பொய்சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு... 

5. ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்
எபிரெயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே  கடினப்பட்டுப் போகாதபடிக்கு ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

6. ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்
யாக்கோபு 4:11 ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி... யாக்கோபு 5:9

7. ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணுங்கள்
யாக்கோபு 5:16 உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.

8. ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்
1பேதுரு 4:10 தேவனுடைய ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

9. ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
எபேசியர் 4:32 கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13  

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download