ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
1. அழைப்பை உறுதியாக்குவதில்
2பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 1கொரிந்தியர் 1:26
2. உத்தமனாக நிறுத்துவதில்
2தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2கொரிந்தியர் 10:18; யாக்கோபு 1:12
3. ஒருமையைக் காப்பதில்
எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ளுவதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
யோவான் 17:23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாகவும்...
4. நற்கிரியைச் செய்வதில்
தீத்து 3:8 நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவை களைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். தீத்து 2:14; ரோமர் 2:7; 2கொரிந்தியர் 9:8; எபேசியர் 2:10; பிலிப்பியர் 1:5; 2தெசலோனிக்கேயர் 2:17
5. உபதேசம் செய்வதில்
1தீமோத்தேயு 4:13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிற திலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு
2தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை
யாய்த் திருவசனத்தை பிரசங்கம்பண்ணு...
6. ஜெபம்பண்ணுவதில்
1பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதை யுள்ளவர்களாயிருங்கள். அப்போஸ்தலர் 6:4
Author: Rev. M. Arul Doss
ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
1. அழைப்பை உறுதியாக்குவதில்
2பேதுரு 1:10 சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளு தலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதை... 1கொரிந்தியர் 1:26 2. உத்தமனாக நிறுத்துவதில்
2தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாக உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு
2கொரிந்தியர் 10:18; யாக்கோபு 1:12
3. ஒருமையைக் காப்பதில்
எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்து கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் யோவான் 17:23
4. நற்கிரியைச் செய்வதில்
தீத்து 3:8 தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி ரோமர் 2:7; 2கொரிந்தியர் 9:8; எபேசியர் 2:10; பிலிப்பியர் 1:5; 2தெசலோனிக்கேயர் 2:17; தீத்து 2:14
5. உபதேசம் செய்வதில்
1தீமோத்தேயு 4:13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லு கிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கி... 2தீமோத்தேயு 4:2
6. ஜெபம்பண்ணுவதில்
1பேதுரு 4:7 எல்லாவற்றிகும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு...
அப்போஸ்தலர் 6:4
ஜாக்கிரதையுள்ளவன்
நீதிமொழிகள் 12:24 கை ஆளுகை செய்யும்
நீதிமொழிகள் 12:27 பொருளோ அருமையானது
நீதிமொழிகள் 13:4 ஆத்துமாவோ புஷ்டியாகும்
நீதிமொழிகள் 21:5 நினைவுகள் செல்வத்துக்கு ஏதுவாகும்
நீதிமொழிகள் 22:29 ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்
நீதிமொழிகள் 11:27 தயையைப் பெறுவான்.
Author: Rev. M. Arul Doss