யோவான் 19:26-27 தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரியே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்றார்.
1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12; உபாகமம் 5:16; எபேசியர் 6:2-3 உன் நாட்கள் நீடித்தி ருப்பதற்கும் உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
மத்தேயு 15:4; மத்தேயு 19:19; எபேசியர் 6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக
யாத்திராகமம் 21:15,17; லேவியராகமம் 20:9 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன், சபிக்கிறவன் கொலைசெய்யப்படக்கடவன்
உபாகமம் 27:16 தன் தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்...
நீதிமொழிகள் 15:20; நீதிமொழிகள் 19:26; நீதிமொழிகள் 28:24; நீதிமொழிகள் 30:17; ஏசாயா 45:10
2. பெற்றோரை கவனித்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 23:22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே
மாற்கு 7:10-13 ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தாய்க்காவது யாதொரு உதவி செய்ய ஒட்டாமல்...
ஆதியாகமம் 47:12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் குடும்பத்தையும் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
3. பெற்றோரை காத்துக்கொள்ளுங்கள்
லேவியராகமம் 19:3 உங்களில் அவனவன் தன் தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்
நீதிமொழிகள் 4:3 நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
நீதிமொழிகள் 1:8; 6:20 என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Author: Rev. M. Arul Doss