மத்தேயு 19:27-30; மத்தேயு 20:1-16 பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்தகொள்ளப் பட்டவர்களோ சிலர் என்றார்.
1. முந்தின மகிமை (பெருமை, புகழ், கௌரவம்-எப்ர்ழ்ஹ், ஏர்ய்ர்ன்ழ்)
ஆகாய் 2:1-9 செருபாபேலே, நீ திடன்கொள்; யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, சகல ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்... முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க் கிலும், இந்த பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்... இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன்.
2. முந்தின சீர் (செல்வம், அழகு - ரங்ஹப்ற்ட், ஆங்ஹன்ற்ஹ்)
எசேக்கியேல் 36:8-15 உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களை யும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வ நாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன்;
3. முந்தின நற்குணம் (குணம், பண்பு- இட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ், அற்ற்ழ்ண்க்ஷன்ற்ங்)
ரூத் 3:1-18 போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, நீ கர்த்தரால் ஆசீர் வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர் களின் பிறகே போகாத தினால், உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. நீ பயப்படாதே, உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்...
4. முந்தின அடையாளம் (அறிகுறி- நண்ஞ்ய், ஐக்ங்ய்ற்ண்ற்ஹ்)
யாத்திராகமம் 4:1-17 கர்த்தர் மோசேயைப் பார்த்து: முந்தின அடையா ளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடா மலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள் (கோல்-சர்ப்பமாதல், கை-குஷ்டமாதல்) இஸ்ரவேல் மக்களை அடிமை யில் இருந்து மீட்க அழைத்தல்
5. முந்தின ஆசீர்வாதம் (வாழ்த்துதல்- ஆப்ங்ள்ள்ண்ய்ஞ்)
யோபு 42:12-13 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
Author: Rev. M. Arul Doss