மத்தேயு 19:27-30

19:27 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.
19:28 அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
19:30 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.




Related Topics


அப்பொழுது , பேதுரு , அவரை , நோக்கி: , இதோ , நாங்கள் , எல்லாவற்றையும் , விட்டு , உம்மைப்பின்பற்றினோமே; , எங்களுக்கு , என்னகிடைக்கும் , என்றான் , மத்தேயு 19:27 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 19 TAMIL BIBLE , மத்தேயு 19 IN TAMIL , மத்தேயு 19 27 IN TAMIL , மத்தேயு 19 27 IN TAMIL BIBLE , மத்தேயு 19 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 19 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 19 TAMIL BIBLE , Matthew 19 IN TAMIL , Matthew 19 27 IN TAMIL , Matthew 19 27 IN TAMIL BIBLE . Matthew 19 IN ENGLISH ,