இரட்சிப்பு (இரண்டாம் வார்த்தை

லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 

1. கர்த்தரே இரட்சிப்பு 
யோவான் 14:3; யோவான் 17:24; யோவான் 12:26 நான் எங்கே இருக்கிறேனோ அவர்களும் என்னுடனே இருக்க விரும்புகிறேன். 
எபேசியர் 1:7 இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய பிள்ளைகள்
ரோமர் 3:24; எபேசியர் 2:8  இலவசமாய் அவருடைய கிருபையினாலே மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள்

2. கர்த்தரால் இரட்சிப்பு 
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. 
ஏசாயா 43:11 நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை 
ஓசியா 13:4 என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை 
சங்கீதம் 62:1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும் 
எரேமியா 3:23 இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே

3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு 
சங்கீதம் 130:7 கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு.
நீதிமொழிகள் 28:13 பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
லூக்கா 15:7 மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்
லூக்கா 19:9-10 இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார்.
புலம்பல் 3:26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு காத்திருப்பது நல்லது.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download