மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழந்தாலும் எழுந்திருப்பேன்
நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கன் தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
1. துக்கத்தை விட்டு எழுந்திருங்கள்
யோசுவா 7:10 (10-26) கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?
எரேமியா 31:13 நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப் படுத்துவேன்
யோவான் 16:20 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
2. தூக்கத்தை விட்டு எழுந்திருங்கள்
புலம்பல் 2:19 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
நியாயாதிபதிகள் 16:17,19 மடியில் உறங்கிய சிம்சோன்
1இராஜாக்கள் 19:5 செடியின் கீழ் உறங்கிய எலியா
யோனா 1:6 கப்பல் அடியில் உறங்கிய யோனா
அப்போஸ்தலர் 20:9 மாடியில் உறங்கிய ஐத்திகு
மத்தேயு 26:40-44 தோட்டத்தில் உறங்கிய சீடர்கள்
நீதிமொழிகள் 6:9,10; நீதிமொழிகள் 20:13; நீதிமொழிகள் 23:21; எபேசியர் 5:14; 1தெசலோனிக்கேயர் 5:6
3. தூசியை விட்டு எழுந்திருங்கள்
ஏசாயா 52:2 (1-3) தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுபோன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
லூக்கா 9:5; லூக்கா 10:11 உங்களை ஏற்றுக்கொள்ளதவர்களை விட்டு புறப்படும் போது தூசியை உதறிப்போடுங்கள்
அப்போஸ்தலர் 13:51; மாற்கு 10:49; யோவான் 5:8
Author: Rev. M. Arul Doss