1. தேவனுக்கு முன்பாக உத்தமமாய் இருங்கள்
2தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2கொரிந்தியர் 4:2 பவுல் உபாகமம் 18:3; சங்கீதம் 18:23
2. தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருங்கள்
2இராஜாக்கள் 20:3; ஏசாயா 38:3 எசேக்கியா: கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு...
2நாளாகமம் 31:20 கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மை...
3. தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் இருங்கள்
மீகா 6:8 உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 2நாளாகமம் 33:12 மனாசே; யாக்கோபு 4:10 கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்; உயர்த்து
4. தேவனுக்கு முன்பாக பொறுமையாய் இருங்கள்
1பேதுரு 2:20 நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்கும்
யோபு 1:1,8,21-22; 2:1-10 யோபு
5. தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாய் இருங்கள்
1தெசலோனிக்கேயர் 3:13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும் போது நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக பிழையற்ற பரிசுத்த முள்ளவர்களாய் இருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவார் யாக்கோபு 1:27 உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னை காத்துக்கொள்...
6. தேவனுக்கு முன்பாக பக்தியாய் இருங்கள்
சங்கீதம் 95:1-12 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
தானியேல் 6:10,11,26; 10:12 தானியேலோவென்றால்... தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி...
7. தேவனுக்கு முன்பாக நிலையாய் இருங்கள்
1கொரிந்தியர் 7:24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
யோவான் 15:1-12 அவரில், வார்த்தையில், அன்பில் நிலைத்திருங்கள்