21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
பிரசங்கியார் ஒருவர், மிகவும் தாழ்மையானவர். இவரை போதகர் ஒருவர் பிரசங்கிக்க அழைத்திருந்தார். பிரசங்கியாரும் ஒப்புதல் அளித்தார் மற்றும் ஒரு வாரம்... Read More