லூக்கா 21:1-4

21:1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
21:2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
21:3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்Ѡρ மெய்யாகவே உங்களுக்குச் ڠφால்லுகிறேன்.
21:4 அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.




Related Topics



கொடுத்தலில் ஒரு தெய்வீகம்-Rev. Dr. J .N. மனோகரன்

தங்கள் காணிக்கையை காணிக்கைப் பெட்டியிலே போடும் மக்களை கர்த்தராகிய ஆண்டவர் கவனித்தார் (லூக்கா 21:1-4). பிரமாண்ட நிகழ்ச்சி: ஒரு நீண்ட வரிசை...
Read More




எளியதை வெறுக்காதே-Rev. Dr. J .N. மனோகரன்

நியூயார்க்கிற்குச் செல்லும் விர்ஜின் அட்லாண்டிக் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தின் இறக்கையில் இருந்து பல திருகுகள்...
Read More



அவர் , கண்ணேறிட்டுப் , பார்த்தபோது , ஐசுவரியவான்கள் , காணிக்கைப் , பெட்டியிலே , தங்கள் , காணிக்கைகளைப் , போடுகிறதைக் , கண்டார் , லூக்கா 21:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 21 TAMIL BIBLE , லூக்கா 21 IN TAMIL , லூக்கா 21 1 IN TAMIL , லூக்கா 21 1 IN TAMIL BIBLE , லூக்கா 21 IN ENGLISH , TAMIL BIBLE Luke 21 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 21 TAMIL BIBLE , Luke 21 IN TAMIL , Luke 21 1 IN TAMIL , Luke 21 1 IN TAMIL BIBLE . Luke 21 IN ENGLISH ,