ரோமர் 8:19-22

8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
8:20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
8:22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.




Related Topics



எதற்காக கடவுள் மனிதனானார்?-Rev. Dr. C. Rajasekaran

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்னும் ஆசை மனிதர்கள் மனதில் இருந்தமைக்குக் காரணம் கடவுள் அப்படியாகப் பிறப்பார் என்ற முன்னறிவிப்பேயாகும். அந்த...
Read More



மேலும் , தேவனுடைய , புத்திரர் , வெளிப்படுவதற்குச் , சிருஷ்டியானது , மிகுந்த , ஆவலோடே , காத்துக்கொண்டிருக்கிறது , ரோமர் 8:19 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 8 TAMIL BIBLE , ரோமர் 8 IN TAMIL , ரோமர் 8 19 IN TAMIL , ரோமர் 8 19 IN TAMIL BIBLE , ரோமர் 8 IN ENGLISH , TAMIL BIBLE Romans 8 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 8 TAMIL BIBLE , Romans 8 IN TAMIL , Romans 8 19 IN TAMIL , Romans 8 19 IN TAMIL BIBLE . Romans 8 IN ENGLISH ,