ரோமர் 4:5-8

4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
4:6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு;
4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
4:8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.




Related Topics


ஒருவன் , கிரியை , செய்யாமல் , பாவியை , நீதிமானாக்குகிறவரிடத்தில் , விசுவாசம் , வைக்கிறவனாயிருந்தால் , அவனுடைய , விசுவாசமே , அவனுக்கு , நீதியாக , எண்ணப்படும் , ரோமர் 4:5 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 4 TAMIL BIBLE , ரோமர் 4 IN TAMIL , ரோமர் 4 5 IN TAMIL , ரோமர் 4 5 IN TAMIL BIBLE , ரோமர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Romans 4 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 4 TAMIL BIBLE , Romans 4 IN TAMIL , Romans 4 5 IN TAMIL , Romans 4 5 IN TAMIL BIBLE . Romans 4 IN ENGLISH ,