வெளிப்படுத்தின விசேஷம் 20:9-10

20:9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.




Related Topics


அவர்கள் , பூமியெங்கும் , பரம்பி , பரிசுத்தவான்களுடைய , பாளையத்தையும் , பிரியமான , நகரத்தையும் , வளைந்துகொண்டார்கள்; , அப்பொழுது , தேவனால் , வானத்திலிருந்து , அக்கினி , இறங்கி , அவர்களைப் , பட்சித்துப்போட்டது , வெளிப்படுத்தின விசேஷம் 20:9 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 20 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 20 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 20 9 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 20 9 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 20 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 20 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 20 TAMIL BIBLE , Revelation 20 IN TAMIL , Revelation 20 9 IN TAMIL , Revelation 20 9 IN TAMIL BIBLE . Revelation 20 IN ENGLISH ,