எண்ணாகமம் 20:1-4

20:1 இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.
20:2 ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.
20:3 ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.
20:4 நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன;




Related Topics


இஸ்ரவேல் , புத்திரரின் , சபையார் , எல்லாரும் , முதலாம் , மாதத்தில் , சீன்வனாந்தரத்திலே , சேர்ந்து , ஜனங்கள் , காதேசிலே , தங்கியிருக்கையில் , மிரியாம் , மரணமடைந்து , அங்கே , அடக்கம்பண்ணப்பட்டாள் , எண்ணாகமம் 20:1 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 20 TAMIL BIBLE , எண்ணாகமம் 20 IN TAMIL , எண்ணாகமம் 20 1 IN TAMIL , எண்ணாகமம் 20 1 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 20 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 20 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 20 TAMIL BIBLE , Numbers 20 IN TAMIL , Numbers 20 1 IN TAMIL , Numbers 20 1 IN TAMIL BIBLE . Numbers 20 IN ENGLISH ,