மல்கியா 3:2-3

3:2 ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
3:3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.




Related Topics


ஆனாலும் , அவர் , வரும் , நாளை , சகிப்பவன் , யார்? , அவர் , வெளிப்படுகையில் , நிலைநிற்பவன் , யார்? , அவர் , புடமிடுகிறவனுடைய , அக்கினியைப்போலவும் , வண்ணாருடைய , சவுக்காரத்தைப்போலவும் , இருப்பார் , மல்கியா 3:2 , மல்கியா , மல்கியா IN TAMIL BIBLE , மல்கியா IN TAMIL , மல்கியா 3 TAMIL BIBLE , மல்கியா 3 IN TAMIL , மல்கியா 3 2 IN TAMIL , மல்கியா 3 2 IN TAMIL BIBLE , மல்கியா 3 IN ENGLISH , TAMIL BIBLE Malachi 3 , TAMIL BIBLE Malachi , Malachi IN TAMIL BIBLE , Malachi IN TAMIL , Malachi 3 TAMIL BIBLE , Malachi 3 IN TAMIL , Malachi 3 2 IN TAMIL , Malachi 3 2 IN TAMIL BIBLE . Malachi 3 IN ENGLISH ,