லூக்கா 22:42-44

22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
22:43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
22:44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.




Related Topics


பிதாவே , உமக்குச் , சித்தமானால் , இந்தப் , பாத்திரம் , என்னைவிட்டு , நீங்கும்படிசெய்யும்; , ஆயினும் , என்னுடைய , சித்தத்தின்படியல்ல , உம்முடைய , சித்தத்தின்படியே , ஆகக்கடவது , என்று , ஜெபம்பண்ணினார் , லூக்கா 22:42 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 22 TAMIL BIBLE , லூக்கா 22 IN TAMIL , லூக்கா 22 42 IN TAMIL , லூக்கா 22 42 IN TAMIL BIBLE , லூக்கா 22 IN ENGLISH , TAMIL BIBLE Luke 22 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 22 TAMIL BIBLE , Luke 22 IN TAMIL , Luke 22 42 IN TAMIL , Luke 22 42 IN TAMIL BIBLE . Luke 22 IN ENGLISH ,