லூக்கா 2:10-12

2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
2:11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
2:12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.




Related Topics



மனிதனாகப் பிறந்த கடவுள் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுவோம்-Rev. Dr. C. Rajasekaran

கடவுள் மனிதராகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றை மாற்றியது. இயேசுவின் பிறப்பு பல்வேறு புராணங்களாக தமிழில் வடிவம் பெற்றுள்ளது. கடவுள்...
Read More



தேவதூதன் , அவர்களை , நோக்கி: , பயப்படாதிருங்கள்; , இதோ , எல்லா , ஜனத்துக்கும் , மிகுந்த , சந்தோஷத்தை , உண்டாக்கும் , நற்செய்தியை , உங்களுக்கு , அறிவிக்கிறேன் , லூக்கா 2:10 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 2 TAMIL BIBLE , லூக்கா 2 IN TAMIL , லூக்கா 2 10 IN TAMIL , லூக்கா 2 10 IN TAMIL BIBLE , லூக்கா 2 IN ENGLISH , TAMIL BIBLE Luke 2 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 2 TAMIL BIBLE , Luke 2 IN TAMIL , Luke 2 10 IN TAMIL , Luke 2 10 IN TAMIL BIBLE . Luke 2 IN ENGLISH ,