லூக்கா 2:1-5

2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2:2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
2:3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
2:4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
2:5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.




Related Topics



யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ-Rev. Dr. J .N. மனோகரன்

யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ தேவன் உலகத்தை நேசித்தார், பாவமுள்ள மனிதகுலத்திற்காக தம் குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஒரு...
Read More



அந்நாட்களில் , உலகமெங்கும் , குடிமதிப்பு , எழுதப்படவேண்டுமென்று , அகுஸ்துராயனால் , கட்டளை , பிறந்தது , லூக்கா 2:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 2 TAMIL BIBLE , லூக்கா 2 IN TAMIL , லூக்கா 2 1 IN TAMIL , லூக்கா 2 1 IN TAMIL BIBLE , லூக்கா 2 IN ENGLISH , TAMIL BIBLE Luke 2 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 2 TAMIL BIBLE , Luke 2 IN TAMIL , Luke 2 1 IN TAMIL , Luke 2 1 IN TAMIL BIBLE . Luke 2 IN ENGLISH ,