யோவான் 6:53-57

6:53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
6:56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
6:57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.




Related Topics



ஆதாமால் சபிக்கப்பட்ட பூமி இயேசுவால் சமாதானம் பெற்றது-Rev. Dr. C. Rajasekaran

கடவுளின் நேரடி படைப்புதான் ஆதாம். கடவுளின் மனதில் இருந்த உருவத்தை மண்ணில் வடித்து உருவாக்கப்பட்டு அவருடைய உயிரையும் உணர்வையும் ஊதியதால்...
Read More



அதற்கு , இயேசு , அவர்களை , நோக்கி: , நீங்கள் , மனுஷகுமாரனுடைய , மாம்சத்தைப் , புசியாமலும் , அவருடைய , இரத்தத்தைப் , பானம்பண்ணாமலும் , இருந்தால் , உங்களுக்குள்ளே , ஜீவனில்லை , என்று , மெய்யாகவே , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , யோவான் 6:53 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 6 TAMIL BIBLE , யோவான் 6 IN TAMIL , யோவான் 6 53 IN TAMIL , யோவான் 6 53 IN TAMIL BIBLE , யோவான் 6 IN ENGLISH , TAMIL BIBLE John 6 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 6 TAMIL BIBLE , John 6 IN TAMIL , John 6 53 IN TAMIL , John 6 53 IN TAMIL BIBLE . John 6 IN ENGLISH ,