யோவான் 1:20-23

1:20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
1:21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
1:22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
1:23 அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.




Related Topics


அவன் , மறுதலியாமல் , அறிக்கையிட்டதுமன்றி , நான் , கிறிஸ்து , அல்ல , என்றும் , அறிக்கையிட்டான் , யோவான் 1:20 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 20 IN TAMIL , யோவான் 1 20 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 20 IN TAMIL , John 1 20 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,