ஏசாயா 55:12-13

55:12 நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
55:13 முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.




Related Topics


நீங்கள் , மகிழ்ச்சியாய்ப் , புறப்பட்டு , சமாதானமாய்க் , கொண்டுபோகப்படுவீர்கள் , பர்வதங்களும் , மலைகளும் , உங்களுக்கு , முன்பாகக் , கெம்பீரமாய் , முழங்கி , வெளியின் , மரங்களெல்லாம் , கைகொட்டும் , ஏசாயா 55:12 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 55 TAMIL BIBLE , ஏசாயா 55 IN TAMIL , ஏசாயா 55 12 IN TAMIL , ஏசாயா 55 12 IN TAMIL BIBLE , ஏசாயா 55 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 55 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 55 TAMIL BIBLE , ISAIAH 55 IN TAMIL , ISAIAH 55 12 IN TAMIL , ISAIAH 55 12 IN TAMIL BIBLE . ISAIAH 55 IN ENGLISH ,