ஏசாயா 11:1-2

11:1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.




Related Topics


ஈசாயென்னும் , அடிமரத்திலிருந்து , ஒரு , துளிர் , தோன்றி , அவன் , வேர்களிலிருந்து , ஒரு , கிளை , எழும்பிச் , செழிக்கும் , ஏசாயா 11:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 11 TAMIL BIBLE , ஏசாயா 11 IN TAMIL , ஏசாயா 11 1 IN TAMIL , ஏசாயா 11 1 IN TAMIL BIBLE , ஏசாயா 11 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 11 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 11 TAMIL BIBLE , ISAIAH 11 IN TAMIL , ISAIAH 11 1 IN TAMIL , ISAIAH 11 1 IN TAMIL BIBLE . ISAIAH 11 IN ENGLISH ,