எபிரெயர் 7:1-2

7:1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
7:2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.




Related Topics


இந்த , மெல்கிசேதேக்கு , சாலேமின் , ராஜாவும் , உன்னதமான , தேவனுடைய , ஆசாரியனுமாயிருந்தான்; , ராஜாக்களை , முறியடித்துவந்த , ஆபிரகாமுக்கு , இவன் , எதிர்கொண்டுபோய் , அவனை , ஆசீர்வதித்தான் , எபிரெயர் 7:1 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 7 TAMIL BIBLE , எபிரெயர் 7 IN TAMIL , எபிரெயர் 7 1 IN TAMIL , எபிரெயர் 7 1 IN TAMIL BIBLE , எபிரெயர் 7 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 7 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 7 TAMIL BIBLE , Hebrews 7 IN TAMIL , Hebrews 7 1 IN TAMIL , Hebrews 7 1 IN TAMIL BIBLE . Hebrews 7 IN ENGLISH ,