1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
சில கலாச்சாரங்களில், மணல் அல்லது சேற்றில் வேலை செய்வது என்பது தரம் தாழ்ந்ததாகவும் அல்லது ஏதோ அசிங்கமான வேலையாகவும் கருதப்படுகிறது. பொதுவாக... Read More